Saturday 12 September 2015

யட்சன் - ஒரு நுண்ணிய பார்வை

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*



















யுவன் - பட்டாஸ்.., I am a Champion பாட்டு செம தெறி...
என்னது...?! படமா..?!
ரெண்டரை மணி நேரத்துக்கு ச்ச்ச்சும்மா வெச்சு வலுவா செஞ்சுட்டாங்க!!
தொங்கிட்டு இருக்கிற திரைக்கதையை அப்பப்போ லேசா தட்டி எழுப்பி விடுறது தம்பி ராமையா மட்டுந்தான்..!!

"யட்சன்" என்றால் இயக்குபவன் என அர்த்தமாம், நல்லா இயக்குனாருயா?!

இதுல, "டபுள் ஹீரோ சப்ஜக்ட்னா எனக்கு வொர்க் அவுட் ஆகும்"னு படம் முடிஞ்சப்புறம் அவரே சொல்லிக்கிறாரு..!!


2 comments :

  1. படம் மொக்கைனு கேள்விப்பட்டோம்....அப்ப உண்மைதானா...யட்சன் தமிழ் சொல்லா? வரி போடலையா... இல்ல சும்மாதான் கேக்கறோம்...இந்த வார்த்தைய வேற எங்கேயோ கேட்டாப்ல இல்லை??!!

    ReplyDelete
    Replies
    1. மரண மொக்கை...

      யட்சன்னா மாயங்கள் புரிபவன்னு ஓர் அர்த்தம் இருக்காம், இன்னைக்கு இன்டுவுல போட்டிருக்கான்.., பேர் வெச்ச சுபாவுக்கே வெளிச்சம்.

      Delete