Thursday 5 November 2015

பரமக்குடி பகவலன் ஒலகப் புரவலன்

//சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்//
- இதை அப்படியே தஞ்சாவூர் _____ ____ ____ ____ பின்னாடி வர்ற சந்ததிகள் _____ ____ _____ _____
 //சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன்//
- அண்ணன் எலக்சன தான் சொல்றாப்ல போல...


//நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன்//
- கமல என்பதை கமல்-ன்னு நியுமராலஜி படி மாத்துறதும் நாத்திகம் தான்... 



  //கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன்//
- ஆமாமா, அன்பேசிவம், தசாவதாரம், விஸ்வரூபம், ஹேராம் ன்னு பேரு மட்டும் வெச்சு அழகு பாத்துக்க வேண்டியதுதான்... 


//விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன//
- என்ன பண்றது? 'நாட்டை விட்டு ஓடிப் போறேன்'னு ஓன்னு ஒப்பாரி வெச்சு போராட்டம் பண்ணத் தெரியாத மான ரோசமுள்ளவங்களா போயிட்டாங்க..!!



//விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்//
- அப்போ இது வரைக்கும் சொன்னது என்னவாம்?



//நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம்.//
- யார்றாது? ஒலகத்து கிட்ட திருப்பிக் கேட்டது?


 //படைப்பு பூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை//
- தக்காளி, ஆஸ்கார் வாங்கியே ஆகணும்..!!



//படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது//
- ஓ... அதான், பிரெஞ்சு, இங்கிலீஷ், கொரியன்ன்னு வளைச்சு வளைச்சு அடிச்சு விடறீங்களா?!


 //கே.பாலச்சந்தர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை//
- ஆனா, அவரு உங்கள நல்லா வெச்சு அயகு பாத்தாரே..!!



//எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்//
- ராஜ்தாக்கரே மீட்டிங்க்ல டீல் ஓகே ஆகிடுச்சு போல...!!


9 comments :

  1. எழுத்தாளனுகளை எல்லாம் கொன்னுக்கிட்டு இருக்கானுக .. இவன் காசு சம்பாரிக்க தடை வந்ததும் நான் நாட்டைவிட்டு ஓடிருவேன்னு சொன்னவன்லாம் சகிப்புத்தன்மை பத்தி பேசுறான்.. இந்தாளு கூடிய சீக்கிரம் பண்டாரமாக வாய்ப்பதிகம்!

    அவாடை எல்லாம் திருப்பி கொடுக்கமாட்டேன்னு கையில் கெட்டியா பிடிச்சுக்கிட்டு பொத்திக்கிடடு இருந்தால் என்ன? எதுக்கு உளறிக்கிட்டு? ஓ, நம்ம திராவிட நாய்கள்தான் நம்மமேலே உள்ள "அபிமானம்" கொறையாம பார்த்துக்கொள்ளுங்கள்னு தைரியம்தான்! பார்ப்பானை வணங்க திராவிட நாய்கள் இருக்கிற வரைக்கும் நம் "சகிப்புத்தன்மையும்" "அபிமானமும்" பார்பாங்கள் மேலே வளர்ந்துகொண்டேதான் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. "திராவிட நாய்கள்..."
      இத விட சிறப்பா சொல்ல முடியாது. மண்டி போட்டுட்டே இருக்க வேண்டியது தான்.

      Delete
    2. சண்டியர் கரனை காணோமே..!!??

      Delete
  2. காலத்துக்கு தகுந்தாற்போல் நடிப்பதே சிறப்பு என்று தெரிந்தவர்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நடிக்கிறதோட விட்டாதான் பரவாயில்லையே...
      தத்துவமன்ற பேர்ல கமா புல்ஸ்டாப் இல்லாம கொட்டுவாரு பாருங்க...!!

      Delete
  3. 'கமல' பாசமாய் இருக்குமோ :)

    ReplyDelete
  4. Boss! Hope you and your family members are safe. Our prayers are with Chennai. Take care.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your care and prayers. We were not affected by the flood.
      By the way, please let know you...

      Delete