Saturday, 23 January 2016

ஒரு திருட்டுரயில் கட்டுமரமான கதை

ஒரு திருட்டு ரயில் கட்டுமரமான கதை:
*
*
*
*
*
*
*
*
*
எல்லோருக்கும் தெரிஞ்ச கதை தானே..., புதுசா நான் என்னத்த சொல்றது?

மேலும்
ஒரு டீக்கடை உலகம் சுற்றும் வாலிபனான கதை
ஒரு மருத்துவர் மரம்வெட்டியான கதை
ஒரு வெண்ணிறஆடை தாயான கதை
கலிங்கப்பட்டி ரோமாபுரியான கதை
இட்லி இந்திராவான கதை
கேப்டன் கன்றாவியான கதை

போன்ற எண்ணற்ற காவியங்களை தொடர்ந்து எழுதியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை எஸ்பானியல், மான்டரின் உள்ளிட்ட 16 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும், பிரபஞ்ச புத்தகத் திருவிழாவில் உரையாத்த நைட்டே வீனஸ்-க்கு ப்ளைட் புக் பண்ணியிருப்பதாலும், இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

பி.கு:  ஆனா ஒன்னு..!! அன்னைக்கு மட்டும் அந்த ரயில்ல இருந்த TTR ஒழுங்கா வேலை பாத்து இருந்திருந்தான்னா இதுல ஒரு கதை கூட (டீக்கடை நீங்கலாக) தேறியிருந்திருக்காது..!! 


 


16 comments :

  1. வணக்கம்
    சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அன்று TTR செய்த சிறிய தவறு ,இன்று 2G அளவுக்கு பூதாகரமா வளர்ந்து போச்சே :)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கில்ல?!

      Delete
    2. 2G, யோ, 3 ஜியோ, 4 ஜி யோ என்னவோ...ஆனா எல்லா ஜிக்களும் சேர்ந்துதான் கும்மியடிச்சுக்கிருக்காங்க...

      Delete
    3. ஐயையோ ஜி பக்வான் ஜி நீங்க இல்ல இந்த ஜி!!ஹிஹி ..

      Delete
    4. துளசிஜி, எவ்ளோ அழகா பகவான்ஜிய கோத்து வுட்டீங்க பாருங்க...

      Delete
  3. திருட்டு ரயில் பிடிபட்டிருந்தால் டீக்கடையும் இருந்திருக்காது. ஹூம்
    நம் தலைவிதி.

    ReplyDelete
    Replies
    1. பதவியைப் பிடிக்கத்தான் டீக்கடை! அடுத்தது வாஜ்பாய் மாதிரி ஒரு முகம் தேவை என்று ஆர்.எஸ்.எஸ் சொல்லும்; நம்ம ஆட்களும் ஒட்டுப்போடுவார்கள்.

      Delete
    2. வேண்ணா நம்ம இசையைமைப்பாளர் பரத்வாஜ்-ஐ வெச்சு ட்ரை பண்ணலாமே..!! பாக்க நம்ம சின்ன வயசு வாஜ்பேயி மாதிரியே இருப்பார்...

      Delete
  4. மலர் நல்ல கதையா இருக்கும் போல இருக்கே. தொடர்கதையா? இல்ல ஷார்ட் தொடரா? ஆரம்பிங்க ஆரம்பிங்க...நிறைய இருக்குனு சொல்லுங்க..ம்ம் ...

    ReplyDelete
    Replies
    1. துளசியாரே... அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா மலரின் நினைவுகளா இருக்காது...,
      சாக்கடை அனுபவங்களாத்தான் இருக்கும்...

      Delete
  5. ஹஹஹஹ இதுல ஏதாவது ஒரு கதையனாவது விாிவா எழுதிடுங்க சாா் ப்ளீஸ் நிறைய சிாிக்கனும்

    ReplyDelete
    Replies
    1. அடல்ட்ஸ் ஒன்லி கதை எழுதி இதுவரைக்கும் பழக்கமில்லைங்க..., முயற்சி பண்ணுவோம்...

      Delete