tag:blogger.com,1999:blog-9075309414298006513.post1152690954152424640..comments2023-09-30T14:30:41.169+05:30Comments on மலரின் நினைவுகள்: Feb-13 உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு...மலரின் நினைவுகள்http://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9075309414298006513.post-48210999841642532422014-02-13T15:49:31.851+05:302014-02-13T15:49:31.851+05:30வாங்க நண்பரே...
இப் பதிவை ஐந்து பாகங்களாகப் பிரித்...வாங்க நண்பரே...
இப் பதிவை ஐந்து பாகங்களாகப் பிரித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் எழுதினேன். அப்படியும் திருப்தியில்லை. இன்னும் பல விஷயங்கள் விட்டுப் போனது போலவே உள்ளது.
ப்ப்ப்பாஆ... ரேடியோன்னா சும்மாவா? ரத்தம் போல் உள்ளில் கலந்துவிட்ட சமாச்சாரம்...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-35655885807997394742014-02-13T15:10:42.854+05:302014-02-13T15:10:42.854+05:30என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். டிவிக்கு மாற்றாக இருக்...என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். டிவிக்கு மாற்றாக இருக்கட்டும் என்று, கடந்த ஜனவரி மாதம், 31 இல், இணையத்தில் "பிலிப்ஸ் ரேடியோ" ஒன்று ஆர்டர் செய்திருந்தேன். இன்றுதான் வந்து சேர்ந்தது.
பார்சலைப் பிரித்துப் பார்த்துவிட்டு, தமிழ்மணம் வந்தால், இன்று உலக ரேடியோ தினம் என்ற உங்கள் கட்டுரை கண்ணில் பட்டது.
கட்டுரை "அருமை" என்று ஒரே வார்த்தையில் குறுக்கிவிட முடியவில்லை நண்பரே, Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-19532771113308203062014-02-13T08:52:34.125+05:302014-02-13T08:52:34.125+05:30அட... வந்துட்டீங்களா?!
போயிட்டு வாங்க...!!அட... வந்துட்டீங்களா?!
போயிட்டு வாங்க...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-73424815211138450202014-02-13T08:46:22.002+05:302014-02-13T08:46:22.002+05:30அட...! இன்று தானா...? இணைப்பிற்கு செல்கிறேன்...அட...! இன்று தானா...? இணைப்பிற்கு செல்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com