10. சென்னை
சூப்பர் கிங்ஸ் மற்றும் IPL சூதாட்டத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த
யாருக்கும் எந்த ஒட்டுமில்ல, உறவுமில்ல - சிமெண்ட் மூட்டை சீனிவாசன்.
09. நம்ம மான்புமிகு முதல்வர் அம்மாஆஆஆ அவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமா ஆக்க பாடுபடுறாங்க - டாகுடர் விஜய் (தலைவா ரிலீசுக்காக)
08. ஆஸ் ஐ ஆம் சஃப்பரிங் ஃப்ரம் ஃபீவர் ஐ ஆம் அநேபிள் டு கமிங் டு காமன்வெல்த் இஸ்கூல் - Letter from மண்நுமோகன்ஜி to ராசபக்ச
07. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம் - சோனியா காங்கிரஸ்
06. பாரத ரத்னா (வாழ்த்துக்கள் சச்சின்)
05. அவர் ஒரு பெண், அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை, ஆனாலும் கை விலங்கிட்டு நிர்வாணப் படுத்தியிருக்கிறார்கள், தேவயானியை மீட்காமல் ஓய மாட்டேன் - சல்மான் குர்ஷித்
04. டெல்லி சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி
03. விஸ்வரூபம் ஒலகம் முழுக்க ரிலீஸ் பண்றோம், அமெரிக்கா அனுப்புறோம், கொறஞ்சது பத்து ஆஸ்காரவது அள்றோம் - ஒலக நாயகனின் அடிபொடிகள்
02. கூடன்குளத்திலிருந்து உற்பத்தி செய்யப் படும் 4000 மெகாவாட் மின்சாரத்திலிருந்து தமிழகத்திற்கு கனிசமான அளவு வழங்கப்படும் - all அமைச்சர்ஸ் from சென்ட்ரல் கவர்மென்ட்
*
*
*
01. பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி