Thursday 13 February 2014

Feb-13 உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு...

இன்று உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு, எனது பழைய ஈஸ்ட்மென் பதிவான "ரேடியோவும் நானும்" புத்தம் புதிய கலராக உங்கள் பார்வைக்கு...

ரேடியோவைப் பார்த்தது போதும், பதிவைப் படிக்க கீழுள்ள link-ஐ க்ளிக்கவும்

http://www.malarinninaivugal.blogspot.com/2012/07/blog-post_26.html

"The World Radio Day on 13th Feb of every year to celebrate Radio as medium, to improve international cooperation between broadcasters, and to encourage major networks and community Radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves" - UNESCO http://www.worldradioday.org/ 

- அன்புடன்
- மலர்வண்ணன்

13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.7qPNlbWD.dpuf

13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.neuB3Y4z.dpuf

4 comments :

  1. அட...! இன்று தானா...? இணைப்பிற்கு செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அட... வந்துட்டீங்களா?!
      போயிட்டு வாங்க...!!

      Delete
  2. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். டிவிக்கு மாற்றாக இருக்கட்டும் என்று, கடந்த ஜனவரி மாதம், 31 இல், இணையத்தில் "பிலிப்ஸ் ரேடியோ" ஒன்று ஆர்டர் செய்திருந்தேன். இன்றுதான் வந்து சேர்ந்தது.
    பார்சலைப் பிரித்துப் பார்த்துவிட்டு, தமிழ்மணம் வந்தால், இன்று உலக ரேடியோ தினம் என்ற உங்கள் கட்டுரை கண்ணில் பட்டது.
    கட்டுரை "அருமை" என்று ஒரே வார்த்தையில் குறுக்கிவிட முடியவில்லை நண்பரே, கிட்டதட்ட, நானும் சிறுவயதுகளில் இதே அனுபவத்தை அனுபவித்திருக்கிறேன்.
    நான் வாழ்ந்தது கன்னியாகுமரி என்பதால், எனக்கு இலங்கை நன்றாகக் கிடைக்கும். ஒற்றை இரைச்சல் இல்லாமல் தெளிவாகக் கேட்கும். கூடவே இரைச்சலாக
    திருநெல்வேலி, திருச்சி, கிடைக்கும். இரவுகளில் மட்டும் சென்னை கிடைக்கும்.
    பின்பு நாகர்கோவிலில் வானொலி நிலையம் தொடங்கினார்கள்.
    அந்த அனுபவத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நானும் பாடல் விரும்பிதான். ஆனால் உங்களுக்குப் பிடிக்காத "டிஎம்எஸ் - சுசிலா" குரலுக்காக உயிரையே விடுவேன். எஸ்பிபி, சைலஜா, வாணிஜெயராம், ஜேசுதாஸ் - சுமாராகப் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே...
      இப் பதிவை ஐந்து பாகங்களாகப் பிரித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் எழுதினேன். அப்படியும் திருப்தியில்லை. இன்னும் பல விஷயங்கள் விட்டுப் போனது போலவே உள்ளது.
      ப்ப்ப்பாஆ... ரேடியோன்னா சும்மாவா? ரத்தம் போல் உள்ளில் கலந்துவிட்ட சமாச்சாரம்...

      Delete