Friday 1 January 2016

2015 - அவார்டெல்லாம் கிடையாது, எனக்குத் தோனினது மட்டும்...

சிறந்த எடிட்டிங்:
Nominees
புவன் ஸ்ரீனிவாசன் - டிமாண்டி காலனி
லியோ ஜான் பால் - இன்று நேற்று நாளை
அனுசரண் - கிருமி
சௌந்தர் ராஜா - CSK
Winner - லியோ ஜான் பால் - இன்று நேற்று நாளை

சிறந்த ஒளிப்பதிவு:
Nominees
பி.சி.ஸ்ரீராம் - ஓகே கண்மணி
சானு ஜான் வர்கீஸ் - தூங்காவனம்
பி.சி.ஸ்ரீராம் - ஐ
பாஸ்கரன் KM - 10 எண்றதுக்குள்ள
Winner - சானு ஜான் வர்கீஸ் - தூங்காவனம்

சிறந்த வசனம்:
Nominees
பிரம்மா - குற்றம் கடிதல்
மணிகண்டன் - காக்கா முட்டை
சுபா - தனி ஒருவன்
ஜனநாதன் - பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை
Winner: சுபா - தனி ஒருவன்

சிறந்த திரைக்கதை:
Nominees
R .ரவிக்குமார் - நேற்று இன்று நாளை
மோகன் ராஜா - தனி ஒருவன்
அனுசரண் & மணிகண்டன் - கிருமி
அஜய் ஞானமுத்து - டிமாண்டி காலனி
Winner: R .ரவிக்குமார் - இன்று நேற்று நாளை

சிறந்த கதை:
Nominees:
ஜனநாதன் - பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை
மணிகண்டன் - காக்கா முட்டை
பிரம்மா - குற்றம் கடிதல்
கமல்ஹாசன் - உத்தமவில்லன்
Winner: பிரம்மா - குற்றம் கடிதல்

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்)
Nominees:
கரெஷ்மா ரவிச்சந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)
பத்மலதா - காதலாம் கடவுள் முன் (உத்தமவில்லன்)
சாஷா த்ரிபாதி - நானே வருகிறேன் (ஓகே கண்மணி)
நிகிடா காந்தி - லேடி யோ (ஐ)
Winner: பத்மலதா - காதலாம் கடவுள் முன் (உத்தமவில்லன்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்)
Nominees:
சங்கர் மகாதேவன் - ரோஜா கடலே (அநேகன்)
பென்னி தாயள் - உனக்கென்ன வேணும் (என்னை அறிந்தால்)
கார்த்திக் - மழை வரப் போகுதே (என்னை அறிந்தால்)
சத்ய பிரகாஷ் - செல் செல் (காக்கா முட்டை)
Winner: கார்த்திக் - மழை வரப் போகுதே (என்னை அறிந்தால்)

சிறந்த பாடலாசிரியர்:
Nominees:
hiphop தமிழா / சுபா - தீமை தான் வெல்லும் (தனி ஒருவன்)
தாமரை - மழை வரப் போகுதே (என்னை அறிந்தால்)
நா.முத்துக்குமார் - செல் செல் (காக்கா முட்டை)
கபிலன் - பூக்களே சற்று ஓய்வெடுங்கள் (ஐ)
Winner: நா.முத்துக்குமார் - செல் செல் (காக்கா முட்டை)

சிறந்த பாடல்:
Nominees:
தீரா உலா - A R ரஹ்மான் (ஓகே கண்மணி)
மழை வரப் போகுதே - ஹாரிஸ் ஜெயராஜ் (என்னை அறிந்தால்)
காதலாம் கடவுள் முன் - ஜிப்ரான் (உத்தம வில்லன்)
காதல் கிரிக்கெட்டு - hiphop தமிழா (தனி ஒருவன்)
Winner: தீரா உலா - A R ரஹ்மான் (ஓகே கண்மணி)

சிறந்த ஆல்பம் / இசையமைப்பாளர்:
Nominees:
தனி ஒருவன் - hiphop தமிழா
என்னை அறிந்தால் - ஹாரிஸ் ஜெயராஜ்
ஓகே கண்மணி - AR ரஹ்மான்
அனேகன் - ஹாரிஸ் ஜெயராஜ்
ஐ - AR ரஹ்மான்
Winner: ஓகே கண்மணி - AR ரஹ்மான்

Best supporting actor (பெண்)
Nominees:
சாந்தி மணி - காக்கா முட்டை
லீலா சாம்சன் - ஓகே கண்மணி
ஆன்ட்ரியா - உத்தமவில்லன்
ஆஷா சரத் - பாபநாசம்
Winner: ஆஷா சரத் - பாபநாசம்

Best supporting actor (ஆண்)
Nominees:
சத்யராஜ் - இசை
தம்பி ராமையா - யட்சன்
KS ரவிக்குமார் - தங்கமகன்
அரவிந்த் சாமி - தனி ஒருவன்
அருண் விஜய் - என்னை அறிந்தால்
ராஜ்திலக் - ஆரஞ்சு முட்டாய்
பாவெல் நவகீதன் - குற்றம் கடிதல்
MS பாஸ்கர் - உப்பு கருவாடு
ஜோ மல்லூரி - காக்கா முட்டை
Winner: பாவெல் நவகீதன் - குற்றம் கடிதல்

சிறந்த குழந்தை நட்சத்திரம்
Nominees:
பேபி எஸ்தர் அனில் - பாபநாசம்
மாஸ்டர் அஜய் - குற்றம் கடிதல்
பேபி அனிக்கா - என்னை அறிந்தால்
மாஸ்டர் V ரமேஷ் - காக்கா முட்டை
மாஸ்டர் அமான் அப்துல்லா - தூங்காவனம்
Winner: மாஸ்டர் அஜய் - குற்றம் கடிதல்

சிறந்த Remake
Nominees:
பாபநாசம் - Wide Angle Creations & Raj Kumar Theatres
தூங்காவனம் - Raaj Kamal Films International & Sri Gokulam Movies
எனக்குள் ஒருவன் - Thirukumaran Entertainment & Abi TCS Studios
ஒருநாள் இரவில் - Paulsons Media
36 வயதினிலே - 2D Entertainment
Winner: தூங்காவனம் - Raaj Kamal Films International & Sri Gokulam Movies

சிறந்த பொழுதுபோக்கு
Nominees:
ஆம்பள - சுந்தர்.C
வேதாளம் - சிவா
நானும் ரவுடி தான் - விக்னேஷ் சிவா
உப்பு கருவாடு - ராதா மோகன்
Winner: நானும் ரவுடி தான் - விக்னேஷ் சிவா

சிறந்த Horror / Thriller
Nominees:
மாயா - அஷ்வின் சரவணன்
டார்லிங் - சாம் அன்டன்
கிருமி - அனுசரன்
இசை - SJ சூர்யா
Winner: கிருமி - அனுசரன்

சிறந்த Fantasy / Fiction
Nominees:
வை ராஜா வை - ஐஸ்வர்யா தனுஷ்
இன்று நேற்று நாளை - R ரவிக்குமார்
புலி - சிம்பு தேவன்
அனேகன் - KV ஆனந்த்
Winner: இன்று நேற்று நாளை - R ரவிக்குமார்

Best Attempt
Nominees:
திறந்திடு சீசே - நிமேஷ் வர்ஷன்
49-O - P.ஆரோக்கிய தாஸ்
பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை - ஜனநாதன்
ஆரஞ்சு முட்டாய் - பிஜு விஸ்வநாத்
Winner: 49-O - P.ஆரோக்கிய தாஸ்

சிறந்த நடிகர் (ஆண்)
Nominees:
கமல்ஹாசன் - பாபநாசம்
விக்ரம் - ஐ
அஜீத் - என்னை அறிந்தால்
கமல்ஹாசன் - உத்தமவில்லன்
விஜய் சேதுபதி - ஆரஞ்சு மிட்டாய்
Winner: கமல்ஹாசன் - உத்தமவில்லன்

சிறந்த நடிகர் (பெண்)
Nominees:
தன்ஷிகா - திறந்திடு சீசே
ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை
நயன்தாரா - மாயா
நித்யா மேனன் - ஓகே கண்மணி
ஜோதிகா - 36 வயதினிலே
Winner: ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை

சிறந்த இயக்குனர்
Nominees:
ரமேஷ் அரவிந்த் - உத்தமவில்லன்
அனுசரண் - கிருமி
கௌதம் மேனன் - என்னை அறிந்தால்
M மணிகண்டன் - காக்கா முட்டை
M ராஜா - தனி ஒருவன்
G பிரம்மா - குற்றம் கடிதல்
Winner: G பிரம்மா - குற்றம் கடிதல்

சிறந்த படம்
Nominees:
குற்றம் கடிதல்
காக்கா முட்டை
தனி ஒருவன்
உத்தமவில்லன்
கிருமி
Winner: காக்கா முட்டை

பெருத்த ஏமாற்றம்
Nominees:
மாஸ் - சூர்யா - வெங்கட்பிரபு
புலி - விஜய் - சிம்பு தேவன்.
லிங்கா - ரஜினி - KS ரவிக்குமார்
வேதாளம் - சிவா
ஓகே கண்மணி - மணிரத்னம்
ஐ - ஷங்கர்
Loser: மாஸ் - சூர்யா - வெங்கட்பிரபு

பி.கு: பூலோகம் பசங்க-2 ரெண்டையும் 2016ல் தான் நான் பார்த்தபடியால் அடுத்த லிஸ்ட்டில் சேர்க்கப் படும்.

எதிர்பார்ப்புகள் 2016
கபாலி
வடசென்னை 
தெறி
காதலும் கடந்து போகும்
எந்திரன் 2.0
விசாரணை

15 comments :

  1. வணக்கம்
    அறியமுயாத தகவலை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்
      வாழ்த்துக்கள்..

      Delete
  2. Replies
    1. ஓ... ஒரு flow-ல வந்திருச்சி... மன்னிச்சூ....

      Delete
    2. தங்கராஜ்..., உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் பிரச்னை வருமோ?
      Unknown...!!??

      Delete
  3. நேற்று இன்று நாளை படம் பாக்கனும்...உங்க அவார்டுக்காகவே

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமே நல்ல படம், மெச்சுர்டா எடுத்திருப்பாங்க, பட்ஜெட் இருந்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்க வேண்டிய படம்

      Delete
  4. நேற்று இன்று நாளை படம் பாக்கனும்...உங்க அவார்டுக்காகவே

    ReplyDelete
    Replies
    1. அதான் சொல்லியாச்சே?
      why மறு ஒலிபரப்பு!??

      Delete
  5. சிஷ்யா அவார்டு கொடுக்காட்ட பரவாயில்லை At least, ஒரு கருவாடு கூட கொடுக்கமுடியாதா? அதான், திராபை படங்களிற்கு ஒரு கருவாடாவது கொடுக்கலாமே! தமிழன் பணமாவது தப்பிக்க்குமே!

    ReplyDelete
    Replies
    1. புலி, மாஸ் இன்னும் சில படமெல்லாம் நீங்க பாத்திருந்தா இந்த கேளவிய கேட்டிருக்க மாட்டீங்க தல!!
      btw த்ராபை படங்கள் பாத்து தலைவலி, வயிற்றுபோக்கு வந்தா கம்பேனி மேல கேஸ் போட அமெரிக்கால ஏதும் சட்டம் இருக்கா?

      Delete
  6. குட் சாய்ஸ்! ஆனால் நேற்று இன்று நாளை பார்க்கணும் இனிதான்...நல்ல படம் என்று பேசப்படுகின்றது...

    ReplyDelete
    Replies
    1. மெய்யாலுமே நல்ல படம், மெச்சுர்டா எடுத்திருப்பாங்க, பட்ஜெட் இருந்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்க வேண்டிய படம்
      கண்டிப்பா பாருங்க

      Delete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மலர்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...
      வாழ்த்துக்கள் உரித்தாகுக

      Delete