Saturday, 2 January 2016

நம்பள்கியின் "கான்டம்" பதிவிற்கு பதிலடி

பிரபல பதிவர் நம்பள்கி (நமக்கு நாமே சொல்லிக்க வேண்டியது தான்) ஒரு சிறந்த மருத்துவர், பண்பாளர், படித்தவர் (படிச்சா தானே வைத்தியம் பாக்க முடியும்!!) மூத்தவர், முற்றும் அறிந்தவர் இன்று எழுதிய பதிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த லிங்க் இதோ: காண்டம் பற்றி விஷால் பேசியது தப்பு!: காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்!

மாதர்குல மாணிக்கம் சொன்ன அரிய கருத்தை அறியாமல் அதை மனைவி, கடவுள் என முடிச்சுப் போட்டு புனிதத்தை புண்ணாக்கி..., என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம் நம்பள்கியாரே..?!  கேள்வி கேட்க ஆளில்லை என்ற நினைப்பா?

அவருக்கான பதில் கீழே.., என் சீர் விருத்த ஆசிரியப்பாவில்.....

கண்டம் விட்டு கண்டம் போனாலும்
கான்டத்த மட்டும் கண்டுக்காம விடுங்க
கான்டம் போட்டா கடவுளே காண்டாவாரு
ஆறு காண்டங்கள் எழுதிய கம்பரே
ரப்பர் கான்டத்தை தொடவில்லையே...
கண்டம்ண்ட் ஆப் கோர்ட் தான் இருக்கே ஒழிய
கான்டம்ட் ஆப் கோர்ட் அறிந்ததுண்டா
கான்டத்த கண்டுபுடிச்சவன் கெடச்சா
கண்டதுண்டமா ஆகிடுவான்
காண்டாமிருகமே கண்டு நடுங்கும் நம்ம ஆள (கோடிட்ட இடத்துல beep கூட போட்டுக்கலாம்)
கான்டத்த கண்டுக்கோடான்னு சொல்வீங்களா?
கண்ணு தெரியாத கணவனுக்காக கண்ணை கட்டிகிட்ட காந்தாரி
அவன் கான்டம் போட்டிருந்தா என்ன பண்ணியிருப்பா?!


இப்படிக்கு,
 - கான்டத்தை விமர்சிப்பவர்களை கண்டம் பண்ணுவோர் சங்கம்
Caption: (கண்டுக்காம போ, இல்ல கட் பண்ணிடுவோம்)9 comments :

 1. இங்கேயும் ஒரு பீப் சௌண்டா? அதான் பீப் சத்தமே இல்லாமல் சிம்பு பாட்டுன பாடிமாதிரி தெள்ளத் தெளிவாக தெரிகிறதே!

  உங்கள் பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்! ஏன் இப்படி?

  இப்படிக்கு...
  நம்பள்கியானந்தா...சனாதனதர்மத்தின் படியும், தூய இந்துவாகவும் கலாசாரக் காவலனாகவும் வாழும் ஒரு துறவி!!

  என் வழி என் முன்னோர்கள் வழி!

  ReplyDelete
  Replies
  1. தூய இந்துல துறவியா? மெடிக்கல் மிராக்கிள்!!

   Delete
 2. [[[காண்டாமிருகமே கண்டு நடுங்கும் நம்ம ஆள (கோடிட்ட இடத்துல beep கூட போட்டுக்கலாம்)]]


  எப்பா சாமி பெண் காண்டாமிருகமாக இருந்தால்...ஏய்! "இது நம்ம ஆளுன்னு" பின்னாலே வந்திறப்போகுது சாமி! உன் நல்ல மனதிற்கு கடவுள் துணையிருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. வக்கிரம் டோலர் அவர்களே...!!
   கருட புராணம் போல் ஏதும் காண்டாமிருக புராணம் எழுதுறேளா?!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. சும்மா கிண்டல் & counter தான். ஒரு ப்ளோவில் எழுதியது; சரியாகப்படவில்லை என்றால் பின்னூட்டத்தை எடுத்துவிடவும்.

   Delete
  4. ஏன்... நீங்களே எடுத்துட்டேள்..?!

   Delete
 3. நிமிடத்திற்கு மூன்று கவுன்ட்டர், மூன்று ஜோக்குகள் குறைந்தது அடிப்பேன். இருக்கும் இடமெல்லாம் சிரிப்பு தான். இரண்டு: எங்க வேண்டுமென்றாலும் என்னை சீட்டு கட்டில் உள்ள ஜோக்கர் மாதிரி உப்யோகப்படுத்திக் கொள்வார்கள்.

  ஆள் பற்றாக்குறையா? கிரிக்கெட்டா--ஓகே, கால் பந்தா ஓகே!, ஹாக்கியா-ஓகே, பாஸ்கெட்பால், வாலிபால், கில்லி, கோலி, பம்பரம், செஸ், கார்ம்ஸ் இப்படி எல்லாம் ஓகே. சீட்டில் ரம்மியும் ஓகே; பிரிட்ஜ்ஓகே! தேவைஎன்றால் எங்கேயும் ஆடியுள்ளேன்!

  ReplyDelete
  Replies
  1. இந்தியிலும் பாடுவேன்...
   வெற்றிநடை போடுவேன்...
   ஏக் துஜே கே லியே...
   நான் தான் சகலகலா வல்லவன்...
   நெட்டு ராத்த்ரி... யம்ம்மா....
   தூக்கம் வல்ல மாம்மா...

   Delete