tag:blogger.com,1999:blog-9075309414298006513.post1833227371508930148..comments2023-09-30T14:30:41.169+05:30Comments on மலரின் நினைவுகள்: ரேடியோவும் நானும்மலரின் நினைவுகள்http://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9075309414298006513.post-53204692036981559972014-02-14T08:07:22.859+05:302014-02-14T08:07:22.859+05:30வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. உங்கள் நினைவ...வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. உங்கள் நினைவுகளில் சில துளிகளை மீட்டெடுத்தமைக்கு பெருமையடைகிறேன்.

//ரின் க்கு பதில் ரும்//
சில நிமிடங்கள் குழம்பி விட்டேன்...

மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-9355861546119618762014-02-14T00:37:15.857+05:302014-02-14T00:37:15.857+05:30//ரேடியோவைப் பார்த்தது போதும், பதிவைப் படிக்க கீழு...//ரேடியோவைப் பார்த்தது போதும், பதிவைப் படிக்க கீழுள்ள link-ஐ க்ளிக்கவும்//

எப்படிங்க கரெக்டா சொல்லிருக்கீங்க.....ரேடியோவையேதான்.....காதலுடன் பார்க்கத் தொடங்கிய போது...உங்கள் இந்த வார்த்தைகள் எங்கள் உள்ளே க்ளிக் என்று உள்ளேய்ழுத்துக் கொண்டது.......

உங்கள் வலைத்தள தலைப்புக்கேற்ற பதிவு....என்ன ரின் க்கு பதில் ரும்.....

Nostalgic days......அப்போதெல்லாம் கை கொடுக்கும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-4693175820395692602014-02-13T15:49:39.237+05:302014-02-13T15:49:39.237+05:30வாங்க நண்பரே...
இப் பதிவை ஐந்து பாகங்களாகப் பிரித்...வாங்க நண்பரே...
இப் பதிவை ஐந்து பாகங்களாகப் பிரித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் எழுதினேன். அப்படியும் திருப்தியில்லை. இன்னும் பல விஷயங்கள் விட்டுப் போனது போலவே உள்ளது.
ப்ப்ப்பாஆ... ரேடியோன்னா சும்மாவா? ரத்தம் போல் உள்ளில் கலந்துவிட்ட சமாச்சாரம்...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-82864076993740679132014-02-13T14:39:45.112+05:302014-02-13T14:39:45.112+05:30என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். டிவிக்கு மாற்றாக இருக்...என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். டிவிக்கு மாற்றாக இருக்கட்டும் என்று, கடந்த ஜனவரி மாதம், 31 இல், இணையத்தில் "பிலிப்ஸ் ரேடியோ" ஒன்று ஆர்டர் செய்திருந்தேன். இன்றுதான் வந்து சேர்ந்தது.
பார்சலைப் பிரித்துப் பார்த்துவிட்டு, தமிழ்மணம் வந்தால், இன்று உலக ரேடியோ தினம் என்ற உங்கள் கட்டுரை கண்ணில் பட்டது.
கட்டுரை "அருமை" என்று ஒரே வார்த்தையில் குறுக்கிவிட முடியவில்லை நண்பரே, Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-86118210325237288092014-02-13T09:34:45.085+05:302014-02-13T09:34:45.085+05:30வானொலியுடனான அந்த பொற்காலம் மீண்டும் வராது DD. இத...வானொலியுடனான அந்த பொற்காலம் மீண்டும் வராது DD. இதுல இன்னொரு வருத்தம் என்னான்னா, நம்ம பிள்ளைகளுக்கு அந்த சந்தோசம் கிடக்காம போனது தான்...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-2041770643410083642014-02-13T09:14:47.613+05:302014-02-13T09:14:47.613+05:30அடடா...! குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் ரசிக்கத் த...அடடா...! குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் ரசிக்கத் தக்கவை...

ஒரே ஒரு வித்தியாசம்... சிறு வயதில் எனக்கு சிறந்த நண்பன் : நீங்கள் இன்று வெளியிட்ட பதிவில் உள்ள வானொலி...!

சிறுவயது இனிய பல நினைவுகள் மனதில் வந்தன... "அந்த சந்தோசம் இனி வருமா...?" என்று ஏங்க வைத்து விட்டது உங்கள் பதிவு...

வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-73658580872441599512014-02-10T21:54:21.021+05:302014-02-10T21:54:21.021+05:30உங்க பெயரோட சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நல்லாயிர...உங்க பெயரோட சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.
வருகைக்கு நன்றி மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-9817115148324962822014-01-03T03:24:56.243+05:302014-01-03T03:24:56.243+05:30மாமாவிற்கு பெண்பால் மாமி ஒன்று உண்டு என்பதை முதலில...மாமாவிற்கு பெண்பால் மாமி ஒன்று உண்டு என்பதை முதலில் நான் சிலோன் ரேடியோவின் மூலமே அறிந்து கொண்டேன். அதற்கு முன் நானறிந்த இலக்கணம் "அத்தை" மட்டுமே. //// superbAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-16280576245830771962012-09-01T16:49:24.913+05:302012-09-01T16:49:24.913+05:30விமர்சனத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தங்கமே...விமர்சனத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தங்கமே...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-52960703781225575112012-08-27T23:04:34.722+05:302012-08-27T23:04:34.722+05:30அருமை.. அருமை.. கிட்டதட்ட என்னுடைய சிறுவயது நினைவு...அருமை.. அருமை.. கிட்டதட்ட என்னுடைய சிறுவயது நினைவுகளை ஒத்து இருக்கிறது தங்களின் பதிவு... வானொலியில் நாடகம் கேட்பது மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் எனக்கு. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது சென்னை வானொலி என நினைக்கிறேன். "மானுடம் வென்றது" என்ற அறிவியல் தொடர் நிகழ்ச்சி ஒலிப்பரிப்பினார்கள். இன்றும் அந்த நிகழ்ச்சி பசுமையாய் என் நினைவில் இருக்கிறது. கல்வித்தொடர்பான ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-21262666076612527152012-08-04T15:35:41.023+05:302012-08-04T15:35:41.023+05:30வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஜீவா...வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஜீவா...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-22222633274265855272012-08-02T09:05:51.070+05:302012-08-02T09:05:51.070+05:30மலரும் நினைவுகள்...அருமை...அதுதான் மலரின் நினைவுகள...மலரும் நினைவுகள்...அருமை...அதுதான் மலரின் நினைவுகளோ...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com