tag:blogger.com,1999:blog-9075309414298006513.post4867311629963318847..comments2023-09-30T14:30:41.169+05:30Comments on மலரின் நினைவுகள்: ஒலக சினிமா விமர்சகர்களுக்கு ஓர் வேண்டுகோள்மலரின் நினைவுகள்http://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9075309414298006513.post-17020850633634779842015-09-19T10:32:59.213+05:302015-09-19T10:32:59.213+05:30இது ஒரு spoof-க்காக எழுதியதுங்க..., serious-ஆ எடுத...இது ஒரு spoof-க்காக எழுதியதுங்க..., serious-ஆ எடுத்துக்க எதுவுமே இல்ல.., வரம்பு, உரிமை, சுதந்திரம் போன்ற வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் too much..., நான் யாரை யாரை குறிப்பிட்டு எழுதியுக்கிறேனோ அனைவரிடமும் நட்புடனேயும் அவர்களின் ரசிகனாகவும் இருக்கிறேன்..
நன்றி...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-16648642773418769002015-09-19T10:25:53.500+05:302015-09-19T10:25:53.500+05:30வாசிப்பதற்கோ அல்லது பார்பதற்கோ என்று வரவேண்டும் வாசிப்பதற்கோ அல்லது பார்பதற்கோ என்று வரவேண்டும் கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-76360053736236231432015-09-19T10:23:42.481+05:302015-09-19T10:23:42.481+05:30இங்கு வரம்புக்கு உட்பட்டு எதையும் எழுத யாருக்கும் ...இங்கு வரம்புக்கு உட்பட்டு எதையும் எழுத யாருக்கும் உரினையுண்டு .படம் போடவேண்டாம் என்று எழுத உங்களுக்கு உரிமை உண்டு .அதேபோல படம் போட அவருக்கு உரிமை உண்டு .வாசிப்பதற்கோ படிப்பதற்கோ ஆசைப்படுபவர்கள் அந்த அந்த தளங்களுக்கு செல்லலாம் .இது எனது கருத்து .உங்கள் வேண்டுதலும் ஏற்றுக் கொள்ள தக்கதே /கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-22348498949719910912015-09-08T19:30:46.339+05:302015-09-08T19:30:46.339+05:30பலபேரு வந்துபோற இடம்ங்க, ஒதுங்கியெல்லாம் போக முடிய...பலபேரு வந்துபோற இடம்ங்க, ஒதுங்கியெல்லாம் போக முடியுமான்னு தெரியல...
நம்ம அதிகாரம் எல்லாம் பண்ணலியே, வேண்டுகோள் தானே விடுத்திருக்கோம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்..மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-25789731498608136242015-09-08T16:50:50.434+05:302015-09-08T16:50:50.434+05:30நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. ஆன...நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. ஆனாலும் இதைச் செய் அதைச் செய்யாதே எனக் கூறும் அதிகாரம் இந்த இணைய வெளியில் பதிவுலகில் உண்டா? பிடிக்கவில்லையா? ஒதுங்கி விடலாம்.
அல்லது அவருக்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உங்களைக் கூட இதைச் செய் என்று கூற எனக்கு அதிகாரமில்லை அதனால் பின்னூட்டத்தில் இடுகிறேன். இனி உங்கள் எண்ணம் போல். யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-46986463501680425542015-08-30T18:26:57.644+05:302015-08-30T18:26:57.644+05:30ஓ.... நீங்களும் நம்மாளுதானா...!!ஓ.... நீங்களும் நம்மாளுதானா...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-14864169329963056912015-08-30T18:25:56.397+05:302015-08-30T18:25:56.397+05:30:) :):) :)மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-10739720601151125832015-08-30T00:32:02.248+05:302015-08-30T00:32:02.248+05:30ஹஹஹ்ஹ நல்லா சொல்லிப்புட்டீங்கப்பு!ஹஹஹ்ஹ நல்லா சொல்லிப்புட்டீங்கப்பு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-3159475006266303072015-08-12T09:35:54.160+05:302015-08-12T09:35:54.160+05:30ha ha haha ha haநட்புடன் ராம்https://www.blogger.com/profile/16661260866886794635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-3136736613407369132015-08-09T10:02:10.872+05:302015-08-09T10:02:10.872+05:30எப்படி கோர்த்து வுட்டீங்க பாருங்க...!!
//என் வீடிய...எப்படி கோர்த்து வுட்டீங்க பாருங்க...!!
//என் வீடியோவைப்பார்த்து ந்றையப் பெண்கள்// - இந்தளவுக்கு surreal-ஆ??
நாங்க பொத்தாம் பொதுவாத் தான் சொன்னோம்..!!
பின் விளைவுகளுக்கு கம்பேனி எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-90870431410866786662015-08-09T09:00:43.498+05:302015-08-09T09:00:43.498+05:30நீங்க இதையே ஒரு பெரிய பின்னூட்டமாக அவர் தளத்திலேயே...நீங்க இதையே ஒரு பெரிய பின்னூட்டமாக அவர் தளத்திலேயே எழுதி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் பின்னூட்டம் மாடரேஷன் கடந்து வந்து இருக்காதுனு சொன்னாலும், உங்க மெசேஜ் அவருக்கு கிடைத்து இருக்கும்.

அவருக்கு காதலிகள் எல்லாம் ரொம்ப அதிகமாக இருந்தாங்கணு அவரே சொல்லி நான் வாசிச்சு இருக்கேன். அதனால அவருக்கு அவர் மேல் கொஞ்சம் "உயர்ந்த மதிப்பாக" இருக்கலாம். "பிடிக்கலைனா நீங்க வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-60612802060128094552015-08-09T08:43:34.180+05:302015-08-09T08:43:34.180+05:30முடியாமத்தான் இந்த முடிவுக்கு வந்தேன்...முடியாமத்தான் இந்த முடிவுக்கு வந்தேன்...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-73022765058124131332015-08-09T08:42:13.253+05:302015-08-09T08:42:13.253+05:30ஆம்... உண்மைஆம்... உண்மைமலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-89420218070839853272015-08-09T08:40:49.206+05:302015-08-09T08:40:49.206+05:30???!!!???!!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-26497551670409230832015-08-09T07:05:22.928+05:302015-08-09T07:05:22.928+05:30நல்ல வேண்டுகோள்.நல்ல வேண்டுகோள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-46691869511347911192015-08-08T23:48:36.984+05:302015-08-08T23:48:36.984+05:30இப்ப ஆங்கிலப் படங்கள் தமிழில் வசனத்துடன் வெளி வருக...இப்ப ஆங்கிலப் படங்கள் தமிழில் வசனத்துடன் வெளி வருகிறதா?
இப்ப sub titles எல்லாம் போடுகிறார்கள் இந்தியாவில் என்கிறார்கள். இது உண்மையா?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-6548730398510969492015-08-08T22:40:12.434+05:302015-08-08T22:40:12.434+05:30:))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-50154248346046290942015-08-08T20:37:25.268+05:302015-08-08T20:37:25.268+05:30இதுல ஏதும் உள்குத்து இருக்கா DD?!இதுல ஏதும் உள்குத்து இருக்கா DD?!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-79163523328133809882015-08-08T20:33:56.580+05:302015-08-08T20:33:56.580+05:30திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...?
வருந்தாத...திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...?

வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...? திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com