Thursday, 6 August 2015

ஒசாமாவுடைய சாவின் அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

பல சாம்ராஜ்யங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தி பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

தலைக்கு விலையாக பல கோடிகளை அமெரிக்கா தர வந்தும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

22வது வயதிலேயே புனிதப் போர் என்று துப்பாக்கி ஏந்திய ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

அமெரிக்காவிடம் இருந்தே கோடி, கோடியாக பணம், பயிற்சி, ஆயுதம் என்று வாங்கி குவித்த ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

சமீபத்தில் கிடைத்த அதிர்ச்சியூட்டும், நெஞ்சைப் பதற வைக்கும் அந்த காட்சி கீழே...

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|


ஒசாமா கொல்லப் படவில்லை..., தற்கொலை செய்து கொண்டார்...!!

- அன்புடன்
மலர்வண்ணன் 


10 comments :

  1. ஹார்ட் அட்டாக் வந்து விடும் போலிருக்கு:)

    ReplyDelete
    Replies
    1. எப்படி யோசித்திருக்கானுங்க பாருங்க ஜீ...

      Delete
  2. ஹார்ட் அட்டாக் வந்து விடும் போலிருக்கு:)

    ஏன்னா எழுதுனதே தெரியலீங்க !!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை தப்பிச்சீங்க...

      Delete
  3. அம்பி!
    நாளைக்கு அவாள்லாம், (போஸ்டரில் இருக்கும் நாலு பெரும்), தமிழக அரசில் மந்திகள் என்பதை நினைவில் கொள்க!

    ReplyDelete
    Replies
    1. ஓ... அதுவேற இருக்கில்ல, ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி வாத்யாரே...

      Delete
  4. அடேங்கப்பா இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே
    இதை கண்டுபிடித்த பதிவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியவருக்கு நன்றிகள்

      Delete
  5. இதெல்லாம் நாளைக்கு இப்பவே ரிகர்சல்...

    ஓ இவ்வளவு நாள் ஆளக் காணலையேனா இந்த ரகசிய துப்பறியும் வேலையா....ஹஹஹ்

    ஹ்ஹஹஹ் அட நீங்க வந்துட்டீங்க...நாங்க லேட் என்ட்ரி...இதப் பாக்காம 29 தேதி பதிவுக்கு உங்களுக்கு வரவேற்புரை வேற கொடுத்திருக்கோம்...ஹஹாஹ்ஹ ..

    ReplyDelete
    Replies
    1. வரவேற்பைக் கண்டோம்... மிக்க மகிழ்ச்சி
      இனி இவ்வளவு பெரிய இடைவெளி இருக்காது..

      Delete